மூத்த பத்திரிகையாளர் லால் சரத் குமார காலமானார்!

மூத்த பத்திரிக்கையாளரும், நடிகரும், டப்பிங் கலைஞருமான லால் சரத் குமார இன்று (ஒகஸ்ட் 01) காலை காலமானதாக குடும்ப தகவல்கள் தெரிவிக்கின்றன.

உயிரிழக்கும் போது அவருக்கு வயது 69 என தெரிவிக்கப்படுகிறது.

Previous articleகோழி இறைச்சியின் விலையை குறைக்க தீர்மானம்!
Next articleமுச்சக்கர வண்டிக் கட்டணங்கள் தொடர்பில் வெளியாகியுள்ள செய்தி!