விபரீத முடிவால் உயரிழந்த மருத்துவர் தொடர்பில் வெளியாகியுள்ள செய்தி!

மொனராகலை மாவட்ட வைத்தியசாலையில் கடமையாற்றிய வைத்தியர் ஒருவர் விபரீத முடிவால் தன்னுயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.

வெலியாய பிரதேசத்தில் உள்ள அவரது வீட்டில் நேற்றையதினம் இந்த அசம்பாவைதம் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அதேசமயம் இறப்பதற்கு முன், 42 வயதான மருத்துவர் எழுதி வைத்த கடிதம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Previous articleஇன்றைய நாணய மாற்று வீதத்தின் படி
Next articleவயல் வேலை செய்து கொண்டிருந்த பெண்ணை தாக்கி கொன்ற காட்டு யானை!