இன்றைய நாணய மாற்று வீதத்தின் படி

இன்று வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 04)  மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை ரூபா 312.5592  ஆகவும் விற்பனை விலை ரூபா 3226.6580 ஆகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (04.08.2023) நாணய மாற்று விகிதங்கள் வருமாறு,

Previous articleதலை மற்றும் கழுத்து புற்றுநோய் பாதிப்பபிற்குரிய நவீன சிகிச்சை
Next articleவிபரீத முடிவால் உயரிழந்த மருத்துவர் தொடர்பில் வெளியாகியுள்ள செய்தி!