மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதியாகசஞ்சீவ மொராயஸ் நியமனம்

  மேல் நீதிமன்ற நீதிபதி சஞ்சீவ மொராயஸ், மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி சோபித ராஜகருணா, மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் பதில் தலைவராக ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.

Previous articleஅடுத்த பத்து வருடங்களுக்கு நாட்டின் ஜனாதிபதி ரணில்விக்ரமசிங்க அவர்களே
Next articleஇன்றைய ராசிபலன் 08.08.2023