உயர் கல்விச் செலவிற்காக விபச்சாரத்தில் ஈடுபட்ட 18 பேர் கைது!

உயா்கல்விச் செலவுகளை சமாளித்துக் கொள்ள விபச்சாரத்தில் ஈடுபட்ட 14 யுவதிகள் உள்ளிட்ட 18 பேர் பொலிஸாராக் கைது செய்யப்பட்டுள்ளனர். தலங்கமை பிரதேசத்தில் யுவதிகள் பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நாட்டில் பொருளாதார நெருக்கடியால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நடுத்தர மக்களும் வறுமொகோட்டிற்கு வாழ்ம் மக்களும் பெரும் சிஎ=ரமங்களை எதிர்நோக்கியுள்ளனர்.

இந்நிலையில் கைதான யுவதிகள் தமது உயா்கல்விச் செலவுகளை சமாளிக்க விபசாரத்தில் ஈடுபட்டதாக கூறியுள்ளதாக தெரிவிக்கப்பப்படுகின்றமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.     

Previous articleதாய் மகளுடன் தகாத உறவில் ஈடுபட்ட தேரேர் கைது!
Next article 15 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய 18 வயது இளைஞன்!