இலங்கையில் தங்க நிலவரம்

இலங்கையில் தங்கத்தின் விலை இன்று சிறிது வீழ்ச்சியடைந்துள்ளது. நேற்றுடன்(08) ஒப்பிடுகையில் இன்று(09) தங்கத்தின் விலை 650 ரூபாவால் குறைவடைந்துள்ளது.

இன்றைய விலை நிலவரம்

அந்தவையில் இன்றையதினம் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை இலங்கை ரூபாவின் படி 620,556 ரூபாவாக பதிவாகியுள்ளது.

நேற்று 22 கரட் 8 கிராம் (1 பவுன்) தங்கத்தின் விலை 161,200 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டது.

இன்று 22 கரட் 8 கிராம் (1 பவுன்) தங்கத்தின் விலை 650 ரூபா குறைவடைந்து 160,550 ரூபாவாக பதிவாகியுள்ளது.

Previous articleநாட்டு மக்களுக்கு மருத்துவர்கள் விடுத்துள்ள எச்சரிக்கை!
Next articleயாழில் விபத்துக்குள்ளான இளைஞர் மரணம்!