யாழில் விபத்துக்குள்ளான இளைஞர் மரணம்!

 யாழ்ப்பாணம் -வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு பகுதியில் நேற்று(08.08.2023) இரவு வீதி விபத்து இடம்பெற்றுள்ளது.

மோட்டார் சைக்கிளில் பயணத்தை மேற்கொண்ட இளைஞர் வண்டி வேகக்கட்டுப்பாட்டை இழந்தமையால் விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்துக்குள்ளாகி உயிரிழந்த குறித்த இளைஞர் மன்னார், முள்ளிக்குளம் பகுதியை சேர்ந்தவர் எனத் தகவலறியப்பட்டுள்ளது.

Previous articleஇலங்கையில் தங்க நிலவரம்
Next articleயாழ் மாவட்டத்தில் தனியார் கல்வி நிறுவங்கள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள தீர்மானம்!