சர்ச்சையை ஏற்ப்படுத்திய சொக்லட் விவகாரம் தொடர்பில் அந் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பு!

கண்டோஸ் சாக்லேட் தயாரிப்பாளரான ‘சிலோன் சாக்லேட்ஸ் லிமிடெட்’ அதன் சாக்லேட் உற்பத்தி ஒன்று தொடர்பாக சமூக ஊடகங்களில் பரவும் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக நிறுவனம் அறிவிப்பு ஒன்றினையும் வெளியிட்டுள்ளது.

அதேவேளை மருத்துவமனை சிற்றுண்டிச்சாலையில் கொள்வனவு செய்த சாக்லேட்டில் மனித விரல் ஒன்று இருந்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Previous articleஜெயிலர் படம் இலங்கையில் மட்டும் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா?
Next articleமாணவர்களை கடத்தும் வெள்ளைவான் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!