ஜெயிலர் படம் இலங்கையில் மட்டும் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா?

ஜெயிலர்
சூப்பர்ஸ்டார் ரஜினியின் ஜெயிலர் படம் இன்று மிக பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆகி இருக்கிறது. ரசிகர்கள் படத்தை தியேட்டரில் கொண்டாடி வருகின்றனர்.

மேலும் நல்ல விமர்சனங்களும் வந்துகொண்டிருப்பதால் ஜெயிலர் படத்திற்கு நல்ல ஓப்பனிங் வசூல் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கை வசூல்
இந்நிலையில் தமிழர்கள் அதிகம் இருக்கும் இலங்கையில் கூட ஜெயிலர் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து இருக்கிறது.

முதல் நாளில் மட்டும் இலங்கை ரூபாயில் 2 கோடி

Previous articleபொதியை நம்பி பெருந்தொகை பணத்தை இழந்த மட்டக்களப்பு பெண்!
Next articleசர்ச்சையை ஏற்ப்படுத்திய சொக்லட் விவகாரம் தொடர்பில் அந் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பு!