குழந்தையின் அழுகையை நிறுத்த மதுபானம் கொடுத்த பெண்!

  அமெரிக்காவின் கலிபோர்னியாவில் சான் பெர்னார்டினோ கவுண்டியை சேர்ந்த பெண் ஒருவர் குழந்தை அழுவதை நிறுத்துவதற்கு பாட்டிலில் மதுபானம் ஊற்றி கொடுத்துள்ளார்.

இதனையடுத்து அப்பஎண்னை பொலிஸார் கைது செய்துள்ளதாக கூறப்படுகின்ற்து. சம்பவம் தொடர்பில் பொலிஸார் குறிப்பிட்டுகையில், சம்பந்தப்பட்ட பெண் ரியால்டோ(Rialto) வழியாக பாட்டிலில் ஆல்கஹால் நிரப்பி பெண் கொடுத்துள்ளார்.

குழந்தையின் உடலில் நச்சுத்தன்மை

இதனையடுத்து குழந்தை உடல்நல குறைவு ஏற்பட்டு இருப்பதை அறிந்து உடனடியாக மருத்துவமனையில் ஹொனெஸ்டி டி லா டோரே அனுமதித்துள்ளார். குழந்தையின் உடலில் நச்சுத்தன்மை ஏறி இருப்பதை மருத்துவர் கண்டுப்பிடித்தனர்.

இந்நிலையில் குழந்தைக்கு மதுபானம் கொடுத்த குற்றத்திற்காக ஹொனெஸ்டி டி லா டோரே சனிக்கிழமை ரியால்டோ-வில் வைத்து கைது செய்யப்பட்டுள்ள நிலையில் , அப்பெண் வழக்கை எதிர்கொண்டுள்ளார்.    

Previous articleகனடாவில் நாய் வளர்ப்போருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!
Next articleஇன்றைய ராசிபலன் 11.08.2023