திக்குவெல்லை  பிரதேசத்தில் நபர் ஒருவர் சுட்டுக் கொலை!

திக்குவெல்லை  பிரதேசத்தில்  இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர்  உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவம் செவ்வாய்க்கிழமை இரவு( 15)  இடம்பெற்றுள்ளது.

இது செவ்வாய்க்கிழமை ( 15) இடம்பெற்ற இரண்டாவது துப்பாக்கி சூட்டு சம்பவமாகும்.

Previous articleவாகன இறக்குமதி தொடர்பில் இராஜாங்க அமைச்சர் வெளியிட்டுள்ள செய்தி!
Next articleகுவைத்தில் சட்டவிரோதமாக தங்கியிருந்த இலங்கையர்கள் நாடு திரும்பினர்