இன்றைய வானிலை தொடர்பான அறிவிப்பு!

நாட்டில் இன்று (20) மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மழையுடனான வானிலை எதிர்பார்க்கப்படுகிறது. 

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை நிலவக்கூடும்.

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும், வடக்கு, வட மத்திய மற்றும் வட மேல் மாகாணங்களிலும், திருகோணமலை, அம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40 – 45 கிலோமீற்றர் வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

Previous article130kgமர்ம பொதியுடன் நபர் ஒருவர் கைது!
Next articleயாழில் இன்று அதிகாலை இடம்பெற்ற கோர விபத்தில் இரண்டு இளைஞர்கள் பலி !