யாழிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள அமெரிக்க தூதுவர்

யாழ் சர்வதேச விமான நிலையம் ஊடாக அமெரிக்க தூதுவர் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.

யாழ்ப்பாணத்துக்கு அமெரிக்க தூதுவர் ஜூலி சங் இன்றைய தினம் (23.08.2023) விஜயம் மேற்கொண்டுள்ளார்.

மேலும்அமெரிக்க தூதுவர் ஜூலி சங் பல்வேறு தரப்புக்களையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளார் எனத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ளஸை சந்தித்த அமெரிக்க தூதுவர் வடக்கு மாகாணத்திற்கான சமூகப் பொருளாதார சவால்கள் மற்றும் வாய்ப்புகள் தொடர்பாக கலந்துரையாடினார்.

தொடர்ந்து, யாழ்ப்பாணம் பொது நூலகத்திற்கு சென்று பார்வையிட்டார் எனத் தகவலறியப்பட்டுள்ளது.

Previous article2024ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட ராஜபக்சர்களுக்கு அனுமதி
Next articleகுளத்தில் குதித்த தாய் மற்றும் குழந்தையின் சடலம் மீட்பு!