சரிகமப நிகழ்ச்சியில் ‘கண்டா வரச்சொல்லுங்க’ பாடல் மூலம் அழவைத்த ஈழக்குயில் கில்மிஷா..!

கில்மிஷா சரிகமப நிகழ்ச்சியில் பாடிய ‘கண்டா வரச்சொல்லுங்க’ என்ற பாடல் மூலம் அனைவரையும் நெகிழவைத்துள்ளார்.

மீண்டும் ஒருமுறை தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்த ZEE தமிழ் தொலைக்காட்சியில் இன்று 20.08.2023 இந்த பாடல் ஒளிபரப்பாக இருக்கின்றது.

சிறுமி கில்மிசா பாடிய இந்த பாடல் அரங்கத்தில் உள்ள அனைவரையும் கண்ணீர் வரவைத்துள்ளது.

கில்மிசாவின் மாமா இறுதி யுத்தத்தில் காணாமல் போயுள்ளார்.

இவரின் நினைவாகவே கில்மிசா குறித்த பாடலை பாடி அனைவரும் கண்ணீர் மழையில் நனைய வைத்துள்ளார்.

தற்போது முழுமையான காணொளி சில youtube channel இல் வெளியாகியுள்ளது..வீடியோ கீழே இணைக்கப்படுள்ளது.

Previous articleயாழ்ப்பாணத்தில் நடந்த ஆண் அழகன், பெண் அழகி போட்டியில் கவனத்தை ஈர்த்த வவுனியா குடும்ப பெண்.!
Next articleயாழில் விபரீத முடிவை எடுத்து உயிரிழந்த 22 வயதான இளைஞன்!