கோழி இறைச்சி விலை 100 ரூபாவால் குறைப்பு

ஒரு கிலோகிராம் கோழி இறைச்சியின் விலையை 100 ரூபாவால் குறைக்க அகில இலங்கை கோழி இறைச்சி வியாபாரிகள் சங்கம் தீர்மானித்துள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

அகில இலங்கை கோழி இறைச்சி வியாபாரிகள் சங்க பிரதிநிதிகளுடன்  வெள்ளிக்கிழமை (25) விவசாய அமைச்சில் இடம்பெற்ற சந்திப்பின் பின்னர் அவர் இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.

Previous articleவவுனியாவில் நீர் தொட்டியில் வீழ்ந்து 2 வயது குழந்தை பலி…!
Next articleஇன்றைய ராசிபலன்27.08.2023