யாழில் ஆட்களற்ற வீடுகளில் ஒன்றுகூடும் போதைப் பிரியர்கள்

 

யாழ்ப்பாணம் நகர் பகுதி மற்றும் புறநகர் பகுதிகளில் ஆட்கள் அற்ற வீடுகளில் ஒன்று கூடும் போதைக்கு அடிமையானவர்கள், அந்த வீடுகளில் இருந்து போதையை நுகர்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

அதுமட்டுமல்லாது அவர்கள் வீடுகளுக்குள் இருந்து பெரும் குரல் எழுப்பி சத்தங்களையும் எழுப்புவதனால் , அந்த வீதிகளால் பயணிப்போர் அச்சத்துடனையே பயணிக்கின்றனர்.

சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
யாழில் போதைப்பொருள் பாவனை அதிகரித்து வரும் நிலையில், ஊசி மூலம் அதிகளவில் போதையை உட்செலுத்துவதாலும், தொடர்ந்து போதையை நுகர்வதால் கிருமி தொற்றுக்கு இலக்காகியும் உயிரிழப்புக்கள்

Previous articleபெரும்பான்மை மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள தேரேர்
Next articleபெண் ஒருவரை கேலி செய்த இளைஞர் கொலை!