தங்கத்தின் விலை அதிகரிப்பு!

தங்கத்தின் விலை நேற்றுடன் (07) ஒப்பிடுகையில் இன்று (08) சிறிதளவு அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தங்கத்தின் விலை விபரம்

தங்க அவுன்ஸ் – ரூ.622,159.00

24 கரட் 1 கிராம் – ரூ.21,950.00

24 கரட் 8 கிராம் (1 பவுன்) – ரூ.175,600.00

22 கரட் 1 கிராம் – ரூ.20,130.00

22 கரட் 8 கிராம் (1 பவுன்) – ரூ.161,000.00

21 கரட் 1 கிராம் – ரூ.19,210.00

21 கரட் 8 கிராம் (1 பவுன்) – ரூ.153,650.00

Previous articleநாட்டிற்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!
Next articleயாழில் குழவிக் கொட்டுக்கு இலக்கான ஜவர் வைத்தியசாலையில் அனுமதி!