இரத்மலானையில் துப்பாக்கிச் சூடு

இரத்மலானை ரயில் நிலையத்திற்கு அருகில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இந்த துப்பாக்கிச் சூட்டில் 46 வயதான நபர் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காயமடைந்தவர் தற்போது களுபோவில வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Previous articleநாட்டின் பல பிரதேசங்களில் இன்றும் மழை
Next articleஅவுஸ்ரேலியாவில் இலங்கையர்களால் ஆரம்பிக்கப்பட்ட நடைபயணம்