நாணய சுழற்சியில் பங்களாதேஷ் வெற்றி

உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் இந்திய மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று இடம்பெறவுள்ளது.

புனேவில் இடம்பெறும் இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற பங்களாதேஷ் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.

பங்களாதேஷ் அணியில்

Litton Das 
Tanzid Hasan 
Mehidy Hasan Miraz 
Najmul Hossain Shanto (c)
Mushfiqur Rahim †
Towhid Hridoy 
Mahmudullah 
Nasum Ahmed 
Mustafizur Rahman 
Shoriful Islam 
Hasan Mahmud 

இந்திய அணியில்

Rohit Sharma (c)
Shubman Gill 
Virat Kohli 
Shreyas Iyer 
KL Rahul †
Hardik Pandya 
Ravindra Jadeja 
Shardul Thakur 
Jasprit Bumrah 
Kuldeep Yadav 
Mohammed Siraj