ராஜினாமா செய்தார் கெஹலிய ரம்புக்வெல்ல

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சுற்றாடல் அமைச்சர்  கெஹலிய ரம்புக்வெல்ல தனது அமைச்சுப் பதிவை ராஜினாமா செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அவர் தனது ராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு அனுப்பி வைத்துள்ள நிலையில் ஜனாதிபதி அதனை ஏற்றுக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.