அமெரிக்க டொலரின் இன்றைய நிலவரம்

  இலங்கையில் இன்று புதன்கிழமை (பெப்ரவரி 07) மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை ரூபா 308.5698 ஆக உள்ளது.

அதேபோல டொலரின் விற்பனை விலை ரூபா 318.6869 ஆகவும் பதிவாகியுள்ளது.

இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள நாணய மாற்று விகிதங்கள் பின்வருமாறு,