குடிவரவு குடியகல்வு திணைக்களத்திற்கு அருகில் ,மாயமான மூதாட்டி!

  கொழும்பு – பத்ரமுல்ல  இலங்கை குடிவரவு குடியகல்வு திணைக்களத்திற்கு (passport office) அருகாமையில் கற்ப்பகதேவி வைத்தீஸ்வரன் என்ற 75 வயதுடைய  மூதாட்டி  கடந்த (27.02.2024) ஆம் திகதி  மதியம் 1.45 மணியளவில் காணாமல் போயுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர் தொடர்பான தகவல்கள் தெரிந்தால், கீழ்க்காணும் தொலைப்பேசி இலக்கங்களுக்குத் தொடர்புக் கொள்ளவும்.

காணாமலான மூதாட்டி  படத்தில் காணப்படும்  (Gray Color Saree & Maroon Color Blouse)  ஆடை அணிந்திருந்துள்ளார்.

இவரை கண்டவர்கள், விபரம் தெரிந்தவர்கள் உடனடியாக கீழ்காணும் இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளவும்.

தனு : 070 39 39 504
ஜனார்த்தனன் : 077 271 8966