யாழில் கோர விபத்து பாடசாலை மாணவன் பலி!

யாழ்.சாவகச்சோி – ஐயாகடை சந்தியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் பாடசாலை மாணவன் ஒருவன் உயிாிழந்துள்ளான்.

இ.போ.ச பேருந்து மோதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

உயா்தர மாணவன்

சம்பவத்தில் பரணிதரன்(வயது18) என்ற க.பொ.த உயா்தர வகுப்பு மாணவன் படுகாயமடைந்த நிலையில் சாவக்சோி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு,

மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் மாணவன் சிகிச்சை பலனின்றி உயிாிழந்துள்ளான்.

சம்பவம் தொடா்பாக சாவகச்சோி காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.