இலங்கை அணிக்கு வேகப்பந்து வீச்சு பயிற்சியாளர் நியமனம்!

இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சு பயிற்சியாளராக பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஆக்கிப் ஜாவேத் நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர், 2024 ICC ஆடவர் ரி20 உலகக் கிண்ணத் தொடர் நிறைவடையும்  வரை அவர் இலங்கை அணியுடன் இணைந்து பணியாற்றுவார் எனத் தெரிவிக்கப்படுகிறது.