தங்கத்தின் விலையில் ஏற்ப்பட்டுள்ள மாற்றம்!

நாட்டில் தங்கத்தின் விலையில் மாற்றங்கள் ஏற்பட்டுவரும் நிலையில் இன்று செவ்வாய்க்கிழமை (2024.04.09) ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 701,663 ரூபாவாக அதிகரித்துள்ளது.

ரூபாவாகவும், 24 கரட் 8 கிராம் (1 பவுண்) தங்கம் 198,050 ரூபாவாகவும், 22 கரட் 1 கிராம் தங்கம் 22,700 ரூபாவாகவும் ,

22 கரட் 8 கிராம் (1 பவுண்) தங்கம் 181,600 ரூபாவாகவும், 21 கரட் 1 கிராம் தங்கம் 21,670 ரூபாவாகவும் , 21 கரட் 8 கிராம் (1 பவுண்) தங்கம் 173,350 ரூபாவாகவும் அதிகரித்துள்ளது.