வௌ்ளவத்தையில் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்!

 இந்நாட்டில் இடம்பெற்ற யுத்த மோதல்களில் முக்கியமான இடமாக விளங்கிய முள்ளிவாய்க்கால் நினைவாக இன்று (18) காலை வெள்ளவத்தை கடற்கரையில் ஒரு குழுவினர் நினைவேந்தல் ஒன்றிற்கு ஏற்பாடு செய்திருந்தனர்.

அந்த இடத்திற்கு வந்த மற்றொரு குழுவினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதன்போது, எதிர்ப்பு தெரிவித்த சிவில் அமைப்பு செயற்பாட்டாளர் ஒருவரை பொலிஸார் கைது செய்தனர்.