பிரித்தானியாவில் மனைவி பிள்ளைகள் யாழில் உயிரிழந்த தந்தை!

யாழ்ப்பாணத்தில் இரு பிள்ளைகளின் தந்தை ஒருவர் சிறு நீரகம் பாதிக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

சம்வத்தில் இதயச்சந்திரன் சுதர்சன் வயது 41 என்ற இளம் குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார்.

பிரித்தானியாவில் மனைவி பிள்ளைகள்
பிரித்தானியாவில் திருமணம் செய்து மனைவி இரண்டு பிள்ளைகளுடன் வாழ்ந்து வந்த இளம் குடும்பஸ்தர் , யாழ் போதனா வைத்தியசாலையில் இரண்டு சிறு நீரகமும் பாதிக்கப்பட்டு ஞாயிற்றுக்கிழமை (19) உயிரிழந்துள்ளார்.