அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவிற்கு மற்றுமோர் தடை உத்தரவு!

அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராகவும் உறுப்பினராகவும் செயற்படுவதைத் தடுக்கும் வகையில் கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்று மற்றுமொரு தடை உத்தரவைப் பிறப்பித்துள்ளது

லசந்த அழகியவண்ணவினால் சமர்ப்பிக்கப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.