கொழும்பு வைத்தியசாலை கூரைமீது ஏறி போராட்டம்

   கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் ருக்க்ஷான் பெல்லானவுக்கு எதிராக நபர் ஒருவர் கூரைமீது போராட்டத்தில் ஈடும்படும் சம்பவம் பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வைத்தியசாலையில் பணியாற்றும் ஊழியர் ஒருவரே இவ்வாறு இன்று (31) உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

குறித்த ஊழியர் தேசிய வைத்தியசாலையின் பண்டாரநாயக்க கட்டடத்தின் மேல் மாடியில் ஏறி நின்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

எனினும் அவர்  எதற்காக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார் என்ற தகவல் வெளியாகவில்லை.