தமிழன் பத்திரிகையின் நான்காம் ஆண்டு நிறைவு விழா!

“அறத்துடன் ஐந்தில்” என்ற தொனிப்பொருளில் தமிழன் பத்திரிகையின் நான்காம் ஆண்டு நிறைவு விழா நேற்று (28) மாலை வெள்ளவத்தை இராமகிருஷ்ண மிஷன் மண்டபத்தில் மாலை 6 மணிக்கு இடம்பெற்றது.

இந்நிகழ்வில், பிரதம அதிதிகளாக மவ்பிம ஜனதா கட்சியின் தலைவர் திலித் ஜயவீர, தெரண ஊடக வலையமைப்பின் பிரதானிகளான விஜித் சந்திரசேன , மாதவ மடவள மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான மனோ கணேசன், எம். ஏ சுமந்திரன், எம்.ரமேஷ்வரன், ரஹூப் ஹக்கீம், வீ. இராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது, இலங்கையின் ஐந்து துறைகளை சேர்ந்த சான்றோருக்கு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

விருது பெற்ற சான்றோரின் விபரங்கள் மேலே…