பாடசாலை மாணவிகளுக்கு வெளியான விசேட அறிவிப்பு!

இலங்கையில் பாடசாலை மாணவிகளுக்கு வழங்கப்படும் நாசானிட்டரி நப்கின் வவுச்சர்களின் செல்லுபடியாகும் காலம் நீடிக்கப்பட்டுள்ளது.

2024 ஆம் ஆண்டில் பாடசாலை மாணவிகளுக்கு சானிட்டரி நப்கின்கள் வழங்கும் திட்டத்தின் முதல் கட்டம் எதிர்வரும் ஜூலை 10 ஆம் திகதியுடன் முடிவடைகிறது.

இதன்படி, மாணவர்கள் ஸ்கேன் செய்யப்படாத வவுச்சர்களை வவுச்சர் மூலம் எதிர்வரும் 11 ஆம் திகதி முதல் ஒகஸ்ட் 10 நாப்கின்களை கொள்வனவு செய்ய கல்வி அமைச்சின் செயலாளர் அனுமதி வழங்கியுள்ளார்.