இலங்கையின் தேசிய கபடி அணிக்கான முதற்கட்ட தெரிவில் கிளிநொச்சி யுவதிகள்!

இலங்கையின் தேசிய கபடி அணிக்கான முதற்கட்ட தெரிவில் கிளிநொச்சி உருத்திரபுரம் சிவநகர் உழவர் ஒன்றிய விளையாட்டுக் கழகத்தின் மூன்று
யுவதிகள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.