யாழில் ஆசிரியர் அறைந்ததால் மாணவர் ஒருவருக்கு செவிப்பறை பாதிப்பு !

யாழில் பிரபல பாடசாலை ஒன்றில் மாணவன் ஒருவறை ஆசிரியர் கண்ணத்தில் அறைந்ததால்
மாணவனின் செவிப்பறை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர்
தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவமானது கடந்த செவ்வாய்கிழமை இடம்பெற்றுள்ளது.

மருத்துவ பரிசோதனைக்காக மாணவன் உட்படுத்தப்பட்ட நிலையில் வெளியிடப்பட்ட மருத்துவ அறிக்கையில் அவரது செவிப்பறை சவ்வு பாதிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தினை அறிந்த மருத்துவர்கள் பொலிசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட மாணவனின் தந்தையும் ஆசிரியர் ஆவர்

Previous articleஎரிபொருள் விநியோகம் மீண்டும் தடைப்படலாம் எரிசக்தி அமைச்சர் வெளியிட்டுள்ள அறிவிப்பு
Next articleஅடுத்த வாரத்தில் இருந்து தடையில்லா மின்சாரம்! அமைச்சர் வெளியிட்ட தகவல்!