அவுஸ்திரேலிய அணி முதலில் துடுப்பாட தீர்மானம்

இலங்கை அணிக்கும் அவுஸ்திரேலிய அணிக்கும் இடையிலான மூன்றாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்திரேலிய அணி முதலில் துடுப்பாட தீர்மானித்துள்ளது.

இன்றைய கிரிக்கெட் போட்டி ஆர். பிரேமதாச மைதானத்தில் நடைபெற இருக்கின்றது.

ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் 1 – 1 என்ற ரீதியில் அவுஸ்திரேலிய அணி முன்னிலையில் உள்ளது.

Previous articleயாழ்.நல்லூரில் ஐ.நா அலுவலகம் முன் வெடித்த போராட்டம் : ஜீ.எல்.பீரிஸின் உருவ பொம்மை எரிப்பு
Next articleபிரபல நடிகை லியோனி காலமானார்