உள்ளூர் செய்திபிரதான செய்திகள் இன்றைய மின்வெட்டு நேரம் குறித்து வெளியான தகவல்! By Seelan - July 16, 2022 - 12:48 PM Share FacebookWhatsAppViberTwitterPrint நாட்டில் இன்றையதினம் பல்வேறு பகதிகளில் 3 மணி நேர மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.