பதவி விலகினாலும் தொடர்ந்தும் இலங்கை மக்களுக்கு சேவையாற்றுவேன் – கோட்டாபய ராஜபக்ச!

தனது ஜனாதிபதி பதவி விலகினால் என்ன நான் எனது நாட்டு மக்களுக்கு தொடர்ந்தும் சேவையாற்றுவேன் என திரு கோட்டாபய தெரிவித்துள்ளார்.

இவர் எழுதிய ராஜனாமா கடிதத்திலேயே இதனை குறிப்பிட்டுள்ளார்.

இவரது ராஜினாமா கடிதத்தை நாடாளுமன்றத்தில் வாசிக்கும்போதே இந்த வரி அவரினால் குறிப்பிடப்பட்டுள்ளது.

Previous articleஇன்று நாட்டை வந்தடைந்துள்ள 40,000 மெட்ரிக் டன் டீசல்!
Next articleஇன்றைய மின்வெட்டு நேரம் குறித்து வெளியான தகவல்!