இன்றைய மின்வெட்டு நேரம் குறித்து வெளியான தகவல்!

நாட்டில் இன்றையதினம் பல்வேறு பகதிகளில் 3 மணி நேர மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Previous articleபதவி விலகினாலும் தொடர்ந்தும் இலங்கை மக்களுக்கு சேவையாற்றுவேன் – கோட்டாபய ராஜபக்ச!
Next articleஜனாதிபதி ஊடகப் பிரிவின் தமிழ்ப் பிரிவு பொறுப்பதிகாரியாக தமிழ் பெண் ஒருவரை நியமித்தார் ரணில்!