இந்தியாவை வீழ்த்திய இலங்கை அணி !

இந்தியாவுக்கு எதிரான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இலங்கை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் விளையாட இலங்கைக்கு பொன்னான வாய்ப்பு கிடைத்துள்ளது.

நடப்பு சாம்பியனான இந்திய அணி நேற்றைய (06) போட்டியில் தோல்வியடைந்து தொடரில் இருந்து வெளியேறியது.

சுப்பர் 4 சுற்றில் இரண்டு வெற்றிகளுடன் 4 புள்ளிகளுடன் இலங்கை தொடர்ந்து முன்னிலையில் உள்ளது.

Previous articleரசிகர்களை ஷாக்காக்கிய நம்மட லாஸ்லியா வெளியிட்ட புகைப்படம்!
Next articleயாழில் இடம்பெறவிருந்த திருமணத்தில் ஏற்பட்ட பரிதாப நிலை!