சிரைக்கு சென்ற ஜனனி : வெளியான காரணம்!

பிக்பாஸ் 6வது சீசன் தற்போது வெற்றிகரமாக இரண்டாவது வாரத்தை எட்டியுள்ளது.

போட்டியாளர்களிடையே சண்டை, கோபம், அழுகை என உணர்வுகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் நிகழ்ச்சி சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது.

தற்போது போட்டியாளர்களுக்கு இடையே ரேட்டிங் டாஸ்க் உள்ளிட்ட கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று மூன்றாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.

ஜனனி மற்றும் ராமை பிக் பாஸ் சிறைக்கு அனுப்பியுள்ளார்.

இந்நிலையில் வெளியில் போராடி சிறைக்கு அனுப்பியவர்களை வைத்து ஏன் நாங்கள் எதுவும் செய்யவில்லை என ஜனனியும் ராமும் அங்காள புரமோ விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

Previous articleஇலங்கையில் பருப்பு மற்றும் சீனியின் விலை குறைப்பு!
Next articleஇலங்கையில் 24 மணித்தியாலத்திற்கு மேலாக காய்ச்சல் இருப்பவர்களுக்கு அவசர எச்சரிக்கை!