யாழ். பருத்தித்துறையில் காண்போரை அதிசயத்தில் ஆழ்த்திய சம்பவம்!

யாழ்ப்பாணம் – பருத்துறை கடற்கரையில் மேகம் இறங்கி தண்ணீர் எடுக்கும் காட்சி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

இதில் கடல் நீர் சுழல் போல் தோன்றி வானத்தை நோக்கி சென்றது.

இந்த காட்சி சுமார் 20 நிமிடங்கள் நீடித்ததாகவும், பின்னர் கலைந்து சென்றதாகவும் நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.

மேலும் இந்த அதிசய சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Previous articleவிரைவில் நாட்டின் தலைவராகும் சஜித் பிரேமதாச !
Next articleயாழில் அழகுக்காக வரையப்பட்ட பாதசாரிகள் கடவைகள்! சிரமப்பட்ட மாணவன் !