விரைவில் நாட்டின் தலைவராகும் சஜித் பிரேமதாச !

தேசிய முன்னணியின் பிரதித் தலைவரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.உதயகுமார், “மக்களின் தேவைகளை உணர்ந்து அவர்களுக்கு சேவை செய்யும் தலைவரான சஜித் பிரேமதாச விரைவில் நாட்டின் தலைவராக வருவார்.அவரது ஆட்சி பொற்காலமாக அமையும். என்று தெரிவித்துள்ளார்.

அத்துடன், நேற்று (29.10.2022) காலை (29.10.2022) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் “பிரபஞ்சம்” திட்டத்தின் கீழ் கொட்டகலை வர்த்தகப் பகுதியில் அமைந்துள்ள கேம்பிரிட்ஜ் கல்லூரிக்கு பாடசாலை பேருந்து ஒன்றை வழங்கி வைத்தார்.

தமிழ் முற்போக்கு கூட்டணியின் கோரிக்கைக்கு அமைய இந்த பஸ் கையளிக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

Previous articleகுறைக்கப்பட்ட கோதுமை மாவின் விலை!
Next articleயாழ். பருத்தித்துறையில் காண்போரை அதிசயத்தில் ஆழ்த்திய சம்பவம்!