யாழில் திடீரென வைரலாகும் Bigg Boss புகைப்படங்கள்! குவியும் மக்கள் கூட்டம் !

யாழ். திருநெல்வேலி பகுதியில் ‘BIGGBOSS அப்பக்கடை’ என்ற பெயரில் சிறிய தள்ளுவண்டி கடை திறக்கப்பட்டுள்ளது.

மேற்படி கடை இன்று (05-12-2022) திறக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த கடையின் பெயர் வித்தியாசமானது, இது அதன் தொடக்க நாளிலேயே பிரபலமாகிவிட்டது.

இதன் காரணமாக குறித்த கடையில் பலர் வந்து அப்பம் சாப்பிடுவதை அவதானிக்க முடிகிறது.

Previous articleஇன்று நள்ளிரவு முதல் எரிவாயுவின் விலை அதிகரிப்பு !
Next articleகிளிநொச்சி பாடசாலையில் இடம்பெற்றுள்ள திருட்டுச் சம்பவம் ! பொலிஸார் தீவிர விசாரணை !