யாழில் பாடசாலை மாணவி எடுத்த தவறான முடிவு: அதிர்ச்சியில் குடும்பத்தினர்!

யாழ். சாவகச்சேரியில் பாடசாலை மாணவி தவறான முடிவெடுத்து உயிரிழந்த சம்பவம் ஓன்று பதிவாகியுள்ளது.

க.பொ.த சாதாரணதரப் பரீட்சையில் எதிர்பார்த்த அளவு பெறுபேறு கிடைக்கவில்லை என மாணவி உயிரை மாய்த்துள்ளதாகத் தெரியவருகின்றது.

உயிரிழந்த மாணவியின் தந்தையும் இறுதி யுத்தத்தில் மரணமடைந்ததை அடுத்து தாயார் மிகவும் வறுமைக்கு மத்தியில் மாணவியை கல்வி கறக்க வைத்ததாக கூறப்படுகின்றது.

Previous articleதமிழர் தரப்புடன் ரணில் மீண்டும் பேச்சு : முக்கிய பிரச்சினைகள் ஆராய்வு
Next articleயாழ். சிறையிலிருந்து மீரிகான தடுப்பு முகாமிற்கு மாற்றப்பட்ட ரோஹிங்கிய அகதிகள்