யாழ் பண்ணை கடற்கரையில் கரையொதுங்கிய சடலம் இனம் காணப்பட்டுள்ளது!

யாழ் பண்ணைகடலில் கரையொதுங்கிய சடலம் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளது.ஆசீர்வாதம் வீதியை சேர்ந்த  மேரி சரோஜா ஜஸ்ரின் ஞானசேகரம் (வயது-70) என்ற பெண்ணின் சடலமே கரையொதுங்கியுள்ளது .

அவர் நேற்று மதியம் வீட்டிலிருந்து காணாமல் போயுள்ளார் .பொலிசார் இது குறித்து குறித்த பெண் கடலில் குதித்து தற்கொலை செய்திருக்கலாம் என சந்தேகிக்கின்றனர்

Previous articleமட்டக்களப்பு காத்தான்குடி பகுதியில் அடித்து கொல்லப்பட்ட 11 வயது சிறுவன்!
Next articleஇன்றைய ராசிபலன்11.02.2023