லங்கா சதொசாவில் அத்தியாவசிய பொருட்கள் சிலவற்றின் விலை குறைப்பு!

இன்று முதல் லங்கா சதொச நிறுவனம் அத்தியவசிய பொருட்கள் சிலவற்றின் விலையினை குறைத்துள்ளது அந்தவகையில் சிவப்பு பருப்பு (ஒரு கிலோகிராம்) 358 ரூபா கிழங்கு (ஒரு கிலோகிராம்) 375 ரூபா இறக்குமதி செய்யப்பட்ட சம்பா (ஒரு கிலோகிராம்) 198 ரூபா பெரிய வெங்காயம் (ஒரு கிலோகிராம்) 149 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படும்