விரைவில் எரிபொருள் விநியோகத்திற்க்கான QR முறைமை நீக்கம்

மூன்று மாதங்களின் பின்னர் எரிபொருள் விநியோகத்திற்காக தற்போது நடைமுறைப்படுத்தப்படும் QR முறைமை நீக்கப்படும் என அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.