யாழில் வடையின் விலையை கேட்டதும் வாயடைத்து போன பொதுமக்கள் !

நாட்டில் பல்வேறு அத்தியாவசியமான பொருட்களிகன் விலையேற்றத்தையடுத்து பொதுமக்கள் மிகுந்த அவதியுற்று வருகின்றனர்.

இந்நிலையில் யாழில் வடையொன்றின் விலையை கேட்டு பொதுமக்கள் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர்.

அந்த ஒருவடையின் விலை 120 ரூபா வாகவும் மொத்தம் 7 வடைக்கு 840 ரூபாயும் பில் வந்ததும் வாங்கியவர்கள் அதிர்ச்சியுற்றனர்.

மேலும் அந்த வடையின் அகலம் வெறும் AA அளவு பேட்டரி சைஸ் உள்ளதாக முகப்புத்தகத்தில் பதிவிட்டு தமது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Previous articleமோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞன் நீரோடையில் தவறி விழுந்து பரிதாப மரணம் !
Next articleயாழ் விபத்தில் இளைஞன் மரணம்; சாரதியை தேடும் பொலிஸார்.!