தங்கத்தின் விலை மீண்டும் அதிகரிப்பு!

அமெரிக்க டொலருக்கு நிகராக இலங்கை ரூபா அதிகரித்து வருகின்ற காரணத்தால் நாளுக்கு நாள் தங்கத்தின் குறைவடையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது தங்கத்தின் விலை அதிகரித்து வருகின்றது.

கொழும்பு – செட்டியார் தெருவின் தகவல்களுக்கு அமைய, தங்கத்தின் விலை இன்றைய தினமும் அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதன்பிரகாரம், எதிர்வரும் ஓரிரு தினங்களில் தங்கத்தின் விலை மீண்டும் உச்சமடையும் என பலரும் எதிர்பார்க்கின்றனர்

Previous articleவீடொன்றினுள் சூதாட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உட்பட ஆண் ஒருவரும் கைது!
Next articleஆண்களுக்கு மலட்டு தன்மையை ஏற்ப்படுத்தும் உணவுகள்