யாழில் வீட்டிலிருந்து மாயமான நபர் சடலமாக மீட்பு!

யாழ்ப்பாணம் அரசடி வீதியில் தூக்கில் தொங்கிய நிலையில்  70 வயதுடைய நபர் ஒருவரின் சடலம் மீட்க்கப்பட்டுள்ளது.சம்பவத்தில் காசிப்பிள்ளை பொன்ராசன் என்பவரே சடலமாக மீட்க்கப்பட்டுள்ளார்.

குறித்த நபர் வீட்டிலிருந்து கடந்த ஜந்து நாட்களாக மாயமான நிலையில் வீட்டின் பின்புறம் உள்ள கொட்டகை ஒன்றிலில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்ப்பட்டுள்ளார் இறந்தவரின் உடலில் இருந்து துர்நாற்றம் வீசிய வேளை சிறுவன் ஒருவனால் குறித்த சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

Previous articleஇன்றைய ராசிபலன்17.03.2023
Next articleஇலங்கைக்கு மனிதாபிமான உதவிகளை வழங்கும் ஜப்பான்