யாழில் ஒழுங்கைக்குள் நடக்கும் அக்கிரமங்கள் !

யாழ்ப்பாணம் உடுவில் மாகளிர் கல்லூரியின் பின்புற வீதியில் சில நாட்களாக தொடர்ச்சியாக குப்பைகள் வீசப்படுவதால் பயணிகளும் சுற்றுவட்டார மக்களும் பல அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.

தெருவில் உள்ள குப்பையை ஆய்வு செய்தபோது, ​​கடிதத்தில் எஸ்.ஜெயலட்சுமி பெயரும், உண்டியலில் ஸ்ரீகாந்த சர்மா என்ற பெயரும் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கழிவகற்ற பல வழிகள் உள்ளபோதும் பொறுப்பற்று பொதும்க்கள் பயன்படுத்தும் வீதியில் போடுவதால் பலர் பாதிக்கப்படுகின்றனர்.

எனவே, சமூகப் பொறுப்பின்றி நடந்து கொள்பவர்கள் சமூகப் பொறுப்புடன் நடந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Previous articleபாடசாலை மாணவிக்கு நிர்வாண புகைப்படங்களை அனுப்பிய  47 வயதினை உடைய பிரதி அதிபர் கைது!
Next articleயாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தை பிரித்தானியாவில் சடலமாக மீட்பு!